டிரம்புக்கு எலான் மஸ்க் ரூ.640 கோடி நன்கொடை - முழு விவரம் இதோ !டிரம்புக்கு எலான் மஸ்க் ரூ.640 கோடி நன்கொடை - முழு விவரம் இதோ !

டிரம்புக்கு எலான் மஸ்க் ரூ.640 கோடி நன்கொடை டொனால்ட் டிரம்ப் தேர்தல் செலவிற்காக சுமார் 640 கோடி ரூபாய் எலான் மஸ்க் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Elon Musk donates Rs 640 crore to Donald Trump

தற்போது அமெரிக்கா அதிபராக ஜோபைடன் உள்ளார். மேலும் இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். அதேபோல் மறுபுறம் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தான் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் பிரசாரம் செய்த டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான்மஸ்க் அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தேர்தல் செலவிற்காக சுமார் 640 கோடி ரூபாய் எலான் மஸ்க் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *