சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் இன்று காலையில் இருந்து லேசானது முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு ஆபத்து இல்லை.
சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஏனென்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையை கடந்து செல்ல இருப்பதால், காற்றுகுவிப்பும் வடக்கே நகர்வதன் காரணமாக சென்னை ஆபத்தில் இருந்து தப்பி உள்ளது என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படி இருக்கையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இப்போது எங்கே நிலை கொண்டுள்ளது என்பது குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில், ” சென்னை பகுதியில் இருந்து சுமார் 360 கி.மீ தூரத்தில் தான் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நிலை கொண்டுள்ளது.
சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ 50 குறைவு? முந்தியடித்து வாங்கிய மக்கள்!
நாளை அதிகாலை வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே உள்ள சென்னைக்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாளை அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மக்கள் காரணம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு
பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?
சபரிமலைக்கு போகும் பக்தர்களே – இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்