TMB பேங்க் சார்பில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2024 மூலம் Specialist Officer – Civil/ Electrical Engineers பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பதவிகளுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. tmb bank recruitment 2024
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Specialist Officer – Civil / Electrical Engineers
சம்பளம் :
வேட்பாளர்களின் அனுபவம், தற்போதுள்ள சந்தை மதிப்பு, முந்தைய ஊதிய விவரம் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
TMB பேங்க் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து B.E/B.Tech போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு வீதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியாவில் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Specialist Officer – Civil / Electrical Engineers பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 200 நிர்வாக அதிகாரிகள் பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 16.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான கடைசித் தேதி – 30.10.2024.
தேவையான ஆவணங்கள் :
SSLC அல்லது மேல்நிலை மதிப்பெண் தாள் / மாற்றத்தின் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல், வயது சான்றுக்கான சான்றிதழ்.
பட்டப்படிப்பு சான்றிதழின் சுய-சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்
அனுபவச் சான்றிதழ்கள்
கடந்த மாத சம்பள சீட்டு.
தேர்வு செய்யும் முறை :
shortlisted
interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
நேர்காணல் என்பது நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும். அத்துடன் நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் போன்றவை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.