AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் அறிவிப்பின் மூலம் AIASL Ahmedabad ஆட்சேர்ப்பு 2024 மூலம் 156 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரங்களை காண்போம்.
AIASL Ahmedabad ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Dy. Terminal Manager /Duty Manager – 2
Duty Officer – 2
Jr. Officer – Customer Services – 17
Jr. Officer – Technical – 1
Sr. Customer Service Executive – 6
Customer Service Executive – 22
Jr. Customer Service Executive – 58
Sr. Ramp Service Executive – 5
Ramp Service Executive – 26
Utility Agent Cum Ramp Driver – 17
சம்பளம் :
Rs. 24,960 முதல் Rs.60,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduate , MBA , Bachelor of Engineering in Mechanical /Automobile / Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
அகமதாபாத்
மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2024 ! 600 Apprentice பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் Walk -in – Interview மூலம் நேரடியாக கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி :
Sr. Ramp Service Executive , Ramp Service Executive , Utility Agent Cum Ramp Driver போன்ற பதவிகளுக்கு 26.10.2024 to 28.10.2024 (09:30 hours to 12:30 hours) நேர்காணல் நடைபெறும்.
RTO Circle Play Ground,
Opposite Collector Office, Beside Ashraye Inn hotel,
Ahmedabad – 380027.
மற்ற அனைத்து பதவிகளுக்கும், 23.10.2024 to 25.10.2024(09:30 hours to 12:30 hours)
Hotel Riva Palace,
B-301, 3rd Floor, Tirth Jyoti Plaza,
Nr.Gandhi Ashram,
Opp. Jail Bhujiya, RTO Circle,
Ahmedabad –380027.
தேர்வு செய்யும் முறை :
Personal / Virtual Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.