தற்போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ? பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
உச்சநீதிமன்றம் :
இந்திய உச்சநீதிமன்றத்தில் தற்போது 34 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அந்த வகையில் ஏற்கனவே கடந்த மாதம் ஒன்றாம் தேதி நீதிபதி ஹிமா கோலி ஓய்வுபெற்றார். இதனையயடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் அடுத்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே சஞ்சீவ் கண்ணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். Supreme Court Next Chief Justice Sanjiv Khanna – CJI DY Chandrachud Suggestion
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு அறிவிப்பு – தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி !
புதிய தலைமை நீதிபதி :
அந்த வகையில் இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் 11-ஆம் தேதி முதல், அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதிவரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவிவகிப்பார் என தாவல் வெளியாகியுள்ளது.