TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 ! 35 உதவி பிரிவு அலுவலர் பணியிடம் அறிவிப்பு !TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 ! 35 உதவி பிரிவு அலுவலர் பணியிடம் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சற்று முன் TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 35 உதவி பிரிவு அலுவலர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து இந்த பணிகளுக்கு தமிழ்நாடு அமைச்சு பணி மற்றும் தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பதவி வகிப்பவர்களை கொண்டு பணி மாறுதல் மூலமாக நியமனத்திற்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

உதவி பிரிவு அலுவலர் – 35

தமிழ்நாடு அரசின் நிலை 16 ஊதிய அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட உதவி பிரிவு அலுவலர் பதவிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பதவியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து குறைந்தது 5 வருடம் வரைவு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆதி திராவிடர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் போன்ற பிரிவை சேர்ந்த வேட்பாளர்களுக்கான வயது தளர்வு பொருந்தும்.

தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி வேலைவாய்ப்பு 2024 ! சிறப்பு அதிகாரி பணியிடம் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி பிரிவு அலுவலர் பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 17.10.2024

ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 15.11.2024

தாள் I : பொதுத்தமிழ் – 04.01.2025 – 09.30 AM -12.30 PM

தாள் II : பொது ஆங்கிலம் – 04.01.2025 – 02.30 பின் – 05.30 PM

தேர்வுக்கட்டண சலுகையை கோராத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 /- மட்டும் செலுத்த வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரபூர்வ இணையதளம்Click here
TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024

SKSPREAD Tamil Nadu Government Recruitment 2024

மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

RITES Limited வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! ஒரு டிகிரி போதும் – மத்திய அரசில் Rs 3,00,000 வரை

இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் வேலைவாய்ப்பு 2024 ! ITBP 545 Constable (Driver) பணியிடம் – 10 ம் வகுப்பு தேர்ச்சி போது

தமிழ்நாடு அரசில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! திருப்பத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் ஆட்சேர்ப்பு 2024 ! ரேஷன் கடைகளில் 2000 பணியிடங்கள் அறிவிப்பு – 10 மற்றும் 12ம் வகுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *