பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்? வெளியான ஷாக்கிங் தகவல்!பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்? வெளியான ஷாக்கிங் தகவல்!

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஷோவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த ஏழு சீசன்களை உலகநாயகன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது 8 வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்

கமலை விட அவர் போட்டியாளர்களை டோஸ்ட் கொடுத்து வருகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் கடந்த வாரம் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டை விட்டு சென்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில்,  தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா உள்ளிட்ட 10 பேர் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்ததாக வெளியேற போகும் போட்டியாளர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த வாரம் அதிக வாக்குகள் பெற்று சவுந்தர்யா, விஷ்ணு விஷால், முத்துக்குமரன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

நாமினேஷலின் இருந்து எஸ்கேப்பாகும் நபர் – கடுமையாக போட்டியிடும் ஹவுஸ்மேட்ஸ் – 11வது நாள் ப்ரோமோ இதோ!

அதே போல் குறைவான வாக்குகள் அர்னவ் பெற்று உள்ளதாகவும், அவர் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா? 

சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் 

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது – என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *