பஞ்சாப் & சிந்து வங்கி வட இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்தியப் பொதுத்துறை வங்கியாகும். punjab & sind bank புதிய ஆட்சேர்ப்பு 2024 மூலம் 100 Apprentices பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பணிகள் தொடர்பான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம்.
punjab & sind bank புதிய ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NEWS
வங்கியின் பெயர் :
பஞ்சாப் & சிந்து வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Apprentices – 100
சம்பளம் :
அப்ரண்டிஸ்ஷிப் பதவிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.9000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து வழக்கமான முறையில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை பட்டம் பெற்றவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர் கிடையாது.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
CSB BANK சென்னை வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி படித்திருந்தால் போதும் !
பணியமர்த்தப்படும் இடம் :
பஞ்சாப், டெல்லி
விண்ணப்பிக்கும் முறை :
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 16.10 .2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 31.10.2024
தேர்வு செய்யும் முறை :
Online application
Merit list
விண்ணப்பக்கட்டணம் :
General , EWS , OBC பிரிவினருக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-
SC /ST / PWD பிரிவினருக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.