கவினின் `ப்ளடி பெக்கர்' பட டிரைலர் நாளை வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!கவினின் `ப்ளடி பெக்கர்' பட டிரைலர் நாளை வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு: சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் நடிகர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு

தற்போது இவர் இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள ப்ளடி பெக்கர்' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், கவின் அதில் பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்பட்டார்.

அவருடன் சேர்ந்து படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்? வெளியான ஷாக்கிங் தகவல்!

அதாவது, ப்ளடி பெக்கர்’  திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. இது குறித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். டிரைலர் வீடியோவை காண ரசிகர்கள் தற்போது இருந்தே ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா? 

சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் 

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது – என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *