ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 ! RVNL பொது மேலாளர் பணியிடம் அறிவிப்பு !ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 ! RVNL பொது மேலாளர் பணியிடம் அறிவிப்பு !

RVNL சார்பில் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 மூலம் பொது மேலாளர் பதவி காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பணிகள் தொடர்பான அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

General Manager

Rs.120000 முதல் Rs.280000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! பெண்களுக்கான அரசு வேலை அறிவிப்பு !

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பொது மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்ப்பித்துக்கொள்ளலாம்.

Dispatch Section, Ground Floor

August Kranti Bhawan

Bhigaji cama Place

R.K.Puram , New Delhi – 110066

Shortlisted

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்வதற்கு பயண படி எதுவும் வழங்கப்படாது.

அத்துடன் எந்த ஒரு வகையிலும் அதிகாரத்தை செலுத்துவது விண்ணப்பத்தினை தகுதியிழக்க செய்யும்.

இதனையடுத்து விண்ணப்பபடிவத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *