டாஸ்க்கில் வென்ற பெண்கள் அணியினர் -  பிக்பாஸ் Eviction-ல் தப்பிக்க போகும் போட்டியாளர்!டாஸ்க்கில் வென்ற பெண்கள் அணியினர் -  பிக்பாஸ் Eviction-ல் தப்பிக்க போகும் போட்டியாளர்!

பிக்பாஸ் 8 இரண்டாவது Eviction: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். முதன் முறையாக இந்த ஷோவை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த வாரம் தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று யார் கெத்து என்கிற டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். அந்த டாஸ்க்கில் மொத்தம் 3  லெவலாக பிரிக்கப்பட்டது. அந்த வகையில் எந்த அணி அறிவில் சிறந்தது? டீம் ஒர்க்-ல் சிறந்தது? திறமையில் சிறந்தது? என போட்டி அமைக்கப்பட்டு இருந்தது.

பிக்பாஸ் 8 இரண்டாவது Eviction

இதில் முதல் போட்டியில் பெண்கள் அணியும், இரண்டாவது போட்டியில் ஆண்கள் அணி வெற்றி பெற்றனர். மேலும் இன்று நடந்த 3வது போட்டியில் பெண்கள் அணி வெற்றி பெற்றது.

ஜெஃப்ரியை சிரித்து அசிங்கப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ் – கண்கலங்கி அழுத போட்டியாளர்!

இதனால் பெண்கள் அணியில் நாமினேட் ஆகி இருக்கும் ஒருவரை காப்பாற்ற, அவர்களுக்கு நாமினேஷன் ஃபிரீ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வார எலிமினேஷனில் இருந்து எஸ்கேப்பாக நாமினேட் செய்யப்பட்டுள்ள பெண்கள் தங்களுக்காக பேசி வரும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *