பாக்கியலட்சுமி ரீல் ஜோடிக்கு கல்யாணமா? விரைவில் திருமண அறிவிப்பு!பாக்கியலட்சுமி ரீல் ஜோடிக்கு கல்யாணமா? விரைவில் திருமண அறிவிப்பு!

பாக்கியலட்சுமி விகாஸ் சம்பத் திவ்யா கணேஷ்: விஜய் டிவி எந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனதோ அதே போல் சீரியல்களுக்கும் பெயர் போனது தான். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கடந்த 2020 வருடம் சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கோபி முதல் வேலையாக பாக்கியாவின் ஹோட்டலை இழுத்து மூட வைத்திருக்கிறார். அடுத்தடுத்து பாக்கியாவை வீழ்த்த தான் கோபி திட்டம் தீட்டிய வருகிறார். மேலும் இந்த சீரியலில் தொடர்ந்து மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி விகாஸ் சம்பத் திவ்யா கணேஷ்

அந்த வகையில் செழியன் கேரக்டரில் முதலில் ஆரியன் என்பவர் நடித்து வந்த நிலையில், அதன் பின் அவர் வெளியேற தற்போது விகாஸ் சம்பத் என்பவர் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஜோடியாக ஜெனி கேரக்டரில் திவ்யா கணேஷ் என்பவர் நடித்து வருகிறார்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் – மாப்பிளை யார் தெரியுமா? – இமயமலையில் கல்யாண ஏற்பாடு?

இந்நிலையில் ரீல் ஜோடியாக இருந்து வரும் அவர்கள் விரைவில் ரியல் ஜோடியாக மாற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ” விகாஸ் சம்பத் மற்றும் திவ்யா கணேஷ் இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைய இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?

“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?  

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *