புதுசேரியில் (19.10.24) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!புதுசேரியில் (19.10.24) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரியில் (19.10.24) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தென்மேற்கு பருவமழை சமீபத்தில் முடிவடைந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது.

புதுச்சேரியில் (19.10.24) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

அதுமட்டுமின்றி வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிகமாக மழை பெய்யும் இடங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வடக்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் நாளை புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக இருக்கிறது.  இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் விளைவாக மத்திய  22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், புதுச்சேரியில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்படுகிறது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட் 

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி

புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *