தமிழ்நாடு மருத்துவ சேவைகள் வாரியம் மூலம் TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 சார்பில் காலியாக உள்ள 47 Physiotherapist Grade – II பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TN MRB Recruitment 2024 notification
TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Physiotherapist Grade – II – 47
சம்பளம் :
Level-15 அடிப்படையில் Rs.36,200 முதல் Rs.1,14,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Degree in Physiotherapy துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
SC, SC(A), ST, MBC&DC, BC, BCM (including Ex-Servicemen belonging to these
communities) – 59 ஆண்டுகள்
Others – 32 ஆண்டுகள்
PWBD – 42
Ex-Servicemen Belonging to “Others” – 50 ஆண்டுகள்
வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2024 ! NRCB திருச்சியில் பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 18.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 07.11.2024
தேர்வு செய்யும் முறை :
Tamil language Eligibility Test (10th Standard)
Computer Based Examination (CBT)
Written Examination in Optical Mark Reader (OMR)
விண்ணப்பக்கட்டணம் :
SC / SCA / ST / DAP(PH) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.