சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை - ஹீரோ யார் தெரியுமா?  சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை - ஹீரோ யார் தெரியுமா?  

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை: சீரியல் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது சன் டிவி தான். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் 2.30 to 6 மணி வரை ஒரு திரைப்படம் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் சன் டிவி சீரியல்கள் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் கயல், இனியா உள்ளிட்ட சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருக்கிறது.  அடுத்தடுத்து சில சீரியல்களை முடிக்க சன் டிவி முடிவு செய்துள்ளது.  Ayali actress abi Natchathra

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

எனவே அந்த இடத்தை நிரப்ப சன் டிவி அடுத்தடுத்து புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் தொடங்கிய மருமகள், மூன்று முடிச்சு போன்ற சீரியல்கள் ஆரம்பித்த நாள் முதலே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. Kana Kaanum Kaalangal season 3 actor Bharath Kumar

ரம்யா கிருஷ்ணனை வம்சி விவாகரத்து செய்கிறாரா? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில் தற்போது மேலும் புதிய தொடர் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கனா காணும் காலங்கள் சீசன் 3ல்  வெப் தொடரில் ஹீரோவாக நடித்து வரும் பரத் மற்றும் அயளி தொடரில் நடித்த அபி நக்ஷத்ரா இருவரும் ஜோடியாக சேர்ந்து நடிக்க புதிய தொடர் தயாராகி வருகிறதாம். மேற்படி எந்த விவரமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?

“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?  

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *