TMB BANK SO ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் சிறப்பு அதிகாரி பணியிடம் அறிவிப்பு !TMB BANK SO ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் சிறப்பு அதிகாரி பணியிடம் அறிவிப்பு !

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பில் TMB BANK SO ஆட்சேர்ப்பு 2024 மூலம் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் குறித்து காண்போம்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Infrastructure Executive (Chief Manager / Scale – IV)

Technical Executive

Software Developer – (Manager Cadre)

Data Scientist (Manager Cadre)

Statistician

Software Developer (Assistant Manager Cadre)

System/Server Administrator

Network Administrator

CBS Support Engineers

Data Analyst (Assistant Manager Cadre)

API/Integration/Middleware Developer

Business Analyst

நிறுவனத்தின் விதிகள், விண்ணப்பதாரர்களின் அனுபவம், தற்போதுள்ள சந்தை மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் B.E / B. Tech in Computer Science / Information Technology / MCA / Master’s degree or PhD in Statistics, Mathematics / UG / PG degree in Finance, Economics, Business Administration, Accounting பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN MRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! Rs.1,14,800 வரை சம்பளத்தில் 47 பணியிடம் !

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 17.10.2024
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 03.11.2024

SSLC அல்லது மேல்நிலை மதிப்பெண் தாள், வயது சான்றுக்கான சான்றிதழ்.

பட்டப்படிப்பு சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்.

அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் நிவாரணக் கடிதம்.

கடந்த மாத சம்பள சீட்டு.

shortlisted

interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பத்தினை தகுதியற்றதாக மாற்றும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *