
திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களின் Unseen புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட முன்னணி ஹீரோ ஹீரோயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவரின் Childhood புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் Childhood புகைப்படம்
அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு முன்னணி ஹீரோ, தனது சிறு வயதிலேயே நாரதர் வேடம் போட்டு நடித்துள்ளார். அது யாராக இருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையை தொடங்கிவிட்டனர். அந்த புகைப்படத்தில் நாரதர் வேடம் போட்டு நடித்துள்ளவர் வேற யாரும் இல்லை தமிழ் சினிமாவில் ஆள் டைம் கோட்டாக இருந்து வரும் தளபதி விஜய் தான் அது.
தற்போது விஜய் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இது தான் அவருடைய கடைசி படம். இதனாலேயே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தளபதி விஜய் Childhood புகைப்படம்
சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம் – ஒன்று கூடிய சொந்தங்கள்!
இப்படத்தை ஹெச் வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் மேனன், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது கட்சி பணியில் முழுவதுமாக இறங்க இருக்கிறார். வருகிற 2026ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட இருக்கிறார். பொறுத்து இருந்து பார்க்கலாம்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு
பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?
“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?