POCSO நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் காலியிடம் அறிவிப்பு !POCSO நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் காலியிடம் அறிவிப்பு !

தருமபுரி மாவட்ட POCSO நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 சார்பில் அரசு வழக்கறிஞர்களுக்கென ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள அலுவக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதனையயடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

அமைப்பின் பெயர்POCSO நீதிமன்றம்
காலியிட விளம்பர எண்1/2024நாள்:18-10-2024
வேலை வகைஅலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை01
வேலை இடம்தருமபுரி
தொடக்க தேதி18.10.2024
கடைசி தேதி05.11.2024
எப்படி விண்ணப்பிப்பதுOffline
அதிகாரப்பூர்வ இணையதளம்https://dharmapuri.nic.in/notice_category/recruitment/
POCSO நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு 2024

தருமபுரி மாவட்ட POCSO நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர்

Rs.15700 முதல் Rs.58,100 வரை நிலை 1 என்ற ஊதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்த படிகளுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வேட்பாளர்கள் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் – 32 ஆண்டுகள்

BC / BCM / MBC – 34 ஆண்டுகள்

SC / ST – 37 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தருமபுரி – தமிழ்நாடு

TMB BANK SO ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் சிறப்பு அதிகாரி பணியிடம் அறிவிப்பு !

தருமபுரி மாவட்ட குற்றவழக்கு தொடர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

உதவி இயக்குநர் அலுவலகம்,

குற்றவழக்கு தொடர்வுத்துறை

ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம்

வெண்ணம்பட்டி ரோடு

தர்மபுரி மாவட்டம் – 636705

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18/10/2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 05/11/2024

எழுத்து தேர்வு

நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

பணி நியமனம் தற்காலிகமானது, மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ தருமபுரி மாவட்ட குற்றவழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024

SKSPREAD Office Assistant Jobs 2024

TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 ! 35 உதவி பிரிவு அலுவலர் பணியிடம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் Rs.27,804

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! பெண்களுக்கான அரசு வேலை அறிவிப்பு

CSB BANK சென்னை வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி படித்திருந்தால் போதும்

punjab & sind bank புதிய ஆட்சேர்ப்பு 2024 ! 100 Apprentices பதவிகள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *