இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான INDIAN BANK அட்டெண்டர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் இந்தியன் வங்கி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பணிகளுக்கான அனைத்து தகவல்கள் முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
INDIAN BANK அட்டெண்டர் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
இந்தியன் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Faculty
Attender
சம்பளம் :
மாதம் Rs.30,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட Faculty பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Attender பதவிகளுக்கு மெட்ரிகுலேஷன் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
வேலூர் – தமிழ்நாடு
Repco Bank வேலைவாய்ப்பு 2024 ! Manager & Assistant Manager பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director
Indian Bank Self Employment Training Institute
No.36 , I Floor , 3rd Main Road
TNHB Phase , Sathuvachery
Vellore – 632009
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 02.11.2024
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.