சரிகமப சீனியர் சீசன் 4 டைட்டில் வின்னர் யார்?  டாப் 3 இடங்களை பிடித்த போட்டியாளர்கள்!சரிகமப சீனியர் சீசன் 4 டைட்டில் வின்னர் யார்?  டாப் 3 இடங்களை பிடித்த போட்டியாளர்கள்!

சரிகமப சீனியர் சீசன் 4 டைட்டில் வின்னர் யார்: விஜய் டிவி சூப்பர் சிங்கர் போல ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சரிகமப ஷோ. இதுவரை மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சீசன் 4 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

44 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வெறும் 5 பேர் மட்டுமே பைனல் வரை சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று பைனல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எனவே இந்த சீசன் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது.

சரிகமப சீனியர் சீசன் 4 டைட்டில் வின்னர் யார்

27 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மருதநாயகம்? வெளியான முக்கிய தகவல்!

அந்த வகையில் சரிகமப சீசன் 4 டைட்டிலை மகிழன் அடித்து சென்றுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை ஸ்வேதா பிடித்துள்ளார். இதையடுத்து வீரபாண்டி மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறார். விருது வாங்கிய அனைவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *