பிக்பாஸ் சம்மந்தி செய்வது எப்படி: விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 8. 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் இதுவரை இரண்டு பேர் வெளியே சென்றுள்ளனர். அந்த வகையில் நேற்று அர்னவ் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் சம்மந்தி செய்வது எப்படி
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தேங்காய் சம்மந்திகாக ஹவுஸ்மேட்ஸ் குழா அடி சண்டை போல போட்டனர். இதை நேற்று கூட விஜய் சேதுபதி பேசி போட்டியாளர்களை வறுத்தெடுத்தார்.
இதனால் டிஆர்பி ரேட்டிங் ஹைபீச்சில் இருந்து வந்தது. அந்த ஷோ டெலிகாஸ்ட் ஆனதில் இருந்து தேங்காய் சம்மந்தி எப்படி செய்வது என்று பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். இதோ அவர்களுக்காகவே, தேங்காய் சம்மந்தி எப்படி செய்வது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- 1/2 தேங்காய்
- 1 துண்டு இஞ்சி
- 1 மேஜை கரண்டி மிளகு தூள்
- 1 துண்டு வெங்காயம்
- தேவையான அளவு உப்பு
- கடுகு
- கறிவேப்பிலை
- மிளகாய்
- உளுத்தம்பருப்பு
- வெங்காயம்
தீபாவளிக்கு 14016 சிறப்பு பேருந்துகள் 2024 – எந்த பகுதிகளுக்கு தெரியுமா? – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!
செய்முறை:
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், இஞ்சி, உப்பு, வெங்காயம், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- நன்கு அரைத்த பிறகு அதனை ஒரு பௌலில் மாற்றிக் எடுத்து கொள்ளவும்.
- அதன்பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு, வெங்காயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- இதையடுத்து தாளித்ததை பௌலில் வைத்துள்ள அரைத்த விழுதில் சேர்த்து கொள்ள வேண்டும்.
- இப்போது நீங்க கேட்ட தேங்காய் சம்மந்தி தயார்.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?