தமிழகத்தில் நாளை (23.10.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அறிவிப்பு !தமிழகத்தில் நாளை (23.10.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அறிவிப்பு !

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை (23.10.2024) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதன் காரணமாக பொதுமக்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பழைய கந்தர்வகோட்டை சுற்றுப்புறம், கந்தர்வகோட்டை, அதனகோட்டை சுற்றுப்புறம்.

அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், செலோன்காலனி.

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்.

குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்.

வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை,

தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம்,

கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய்.

தேரடி தெரு, சிறுவாக்கம், சூரிய நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், ,மீஞ்சூர் டவுன், TH ரோடு- மீஞ்சூர் டவுன், ஜி.ஆர். பாளையம், எஸ்.ஆர்.பாளையம், வல்லூர்,

கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி.

கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர்.

மங்களா அபார்மென்ட், செருஸ்டி வில்லா, ஜிகேஎம் கல்லூரி சாலை, ஜெய் வாட்டர், கேகே நகர், பெருமாள்புரம், சரவணா நகர், கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜோயல் அபார்ட்மெண்ட்.

காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை.

எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி.

சுக்கிரவார்பட்டி – அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார், திருத்தங்கல் – திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *