பிக்பாஸ் ஓவியாவின் மற்றொரு வீடியோ லீக் - நைட் பார்ட்டியில் செய்த காரியம் - ரசிகர்கள் ஷாக்!பிக்பாஸ் ஓவியாவின் மற்றொரு வீடியோ லீக் - நைட் பார்ட்டியில் செய்த காரியம் - ரசிகர்கள் ஷாக்!

பிக்பாஸ் ஓவியாவின் மற்றொரு வீடியோ லீக்: நடிகை ஓவியா விமல் நடித்த களவாணி படத்தின் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த படம் அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்த நிலையில், இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன், 90ml உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் ஓவியாவின் மற்றொரு வீடியோ லீக்

அதன்பிறகு, அவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்த நிலையில், விஜய் டிவியின் பேமஸ் நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் ஆர்மியை உருவாக்கி கொண்டார். அதன் பிறகு அந்த ஷோவில் இருந்து வெளியேறிய நிலையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் தான் எடுக்கும் போட்டோ வீடியோ அனைத்தையும் பதிவிட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அவருடைய காதலனுடன் சேர்ந்து எடுக்கும் போட்டோக்கள் வெளியாகி வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ஓவியா லவ் பன்னுகிறாரா என்று ஆச்சரியத்தில் இருந்து வந்தனர்.

ஜெயம் ரவி 34 படத்தில் தளபதி தம்பி ரத்ன குமார் – பிக்பாஸ் பிரதீப் வேற இருக்காரா?

இந்நிலையில் சமீபத்தில் ஓவியா குறித்து ஒரு ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் அதே போல தற்போது வேறு ஒரு வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது. அதாவது பாங்காக்கில் நைட் பார்ட்டி கொண்டாடிய வீடியோவை தான் அவர் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *