தங்கம் விலை கிடு கிடுவென உயர்வு (23.10.2024) ! முழு விவரம் இதோ !தங்கம் விலை கிடு கிடுவென உயர்வு (23.10.2024) ! முழு விவரம் இதோ !

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிடு கிடுவென உயர்வு (23.10.2024), இந்த தொடர் விலை ஏற்றதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.59,000 -ஐ நெருங்கியுள்ளது. இந்த தொடர் விலை ஏற்றதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இன்றைய நிலவரப்படி (23-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ஒரு லட்சத்து பன்னிரண்டு ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனையடுத்து 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,360-க்கும், கிராமுக்கு ரூ.7,795 ஆகவும் தற்போது விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *