மாநாடு பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணம்: தெலுங்கில் ஹெலோ என்னும் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவருடைய தந்தை பிரபல இயக்குனர். அதுமட்டுமின்றி இவர் நடிகை லிஸ்ஸியின் மகளும் கூட .
மாநாடு பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணம்
தமிழில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் சிம்புவுடன் இணைந்து 100 கோடி வசூலித்த மாநாடு படத்தில் நடித்திருந்தார். தமிழில் ஒரு பக்கம், தெலுங்கில் ஒரு பக்கம் என பிசியான நடிகையாக இருந்து வந்தனர்.
இப்படி தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை கல்யாணி குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த வீடியோவில் அவர் மாலையும் கழுத்துமாக திருமணம் கோலத்தில் இருந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஷாக்கான நிலையில், இப்படி டீரென திருமணம் செய்து கொள்ள என்ன காரணம், இது ரகசிய திருமணம் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
பிக்பாஸ் ஓவியாவின் மற்றொரு வீடியோ லீக் – நைட் பார்ட்டியில் செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!
ஆனால் இது குறித்து அவரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது தான் உண்மை என்ன என்று தெரியவந்தது. அதாவது, இது ஒரு உண்மையான கல்யாணம் அல்ல, விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று. இதோ அந்த வீடியோ,
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார்
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு
சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்
சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை