தவெக மாநாட்டிற்கு 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு !தவெக மாநாட்டிற்கு 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு !

தற்போது தவெக மாநாட்டிற்கு 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு வழிகாட்டவும், சட்ட ரீதியில் உதவவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. tvk Conference Appointment of lawyers for 234 constituencies

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

மாநாட்டிற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.

விழா மேடையின் முகப்பானது தலைமை செயலகம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அலங்கார வளைவு ஆகியவற்றை அமைக்கும் பணிகிள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள முதல் மாநில மாநாடுக்கு 234 தொகுதிகளுக்கும் தற்காலிக வழக்கறிஞர்கள் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர். tvk Conference lawyers Appointment

மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் – அமைக்கிறது திமுக அறக்கட்டளை !

அந்த வகையில் தமிழக வெற்றி கழக மாநாட்டை தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு வழிகாட்டவும், சட்ட ரீதியில் உதவவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *