சிவகார்த்திகேயன் கலக்கிய ‘அமரன்’ ட்ரெய்லர் இதோ - கொண்டாடும் ரசிகர்கள்!சிவகார்த்திகேயன் கலக்கிய ‘அமரன்’ ட்ரெய்லர் இதோ - கொண்டாடும் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் கலக்கிய ‘அமரன்’ ட்ரெய்லர் இதோ: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது இவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் கலக்கிய ‘அமரன்’ ட்ரெய்லர் இதோ

சிவகார்த்திகேயன் கலக்கிய ‘அமரன்’ ட்ரெய்லர் இதோ - கொண்டாடும் ரசிகர்கள்!

இப்படி உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அஜித் மனைவி ஷாலினி ஒரு பாடகியா – அடேங்கப்பா தலைக்கு காதல் வர இதுதான் காரணமாம்?

இதில், பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக கலக்கிய அமரன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *