அருணை அசிங்கப்படுத்திய  விஜய் சேதுபதி - பொங்கி எழுந்த BB 7 வின்னர் அர்ச்சனா! ஷாக்கிங் பதிவு வைரல்!அருணை அசிங்கப்படுத்திய  விஜய் சேதுபதி - பொங்கி எழுந்த BB 7 வின்னர் அர்ச்சனா! ஷாக்கிங் பதிவு வைரல்!

அருணை அசிங்கப்படுத்திய  விஜய் சேதுபதி: பிக் பாஸ் சீசன் 7ல் இருந்து கமல்ஹாசன் ஷோவை விட்டு விலகிய பிறகு சீசன் 8யை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். பிக்பாஸ் ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆன நிலையில், கமல்ஹாசன் போல இல்லாமல் விஜய் சேதுபதி வித்தியாசமாக ஷோவில் பேசி வருகிறார்.

ஒவ்வொரு வார இறுதியிலும் ஹவுஸ்மேட்ஸ் இடையே கொளுத்தி போடும் வேலையை செய்து வருகிறார்.  இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் சில போட்டியாளர்களை கலைக்கவும் செய்து வருகிறார்.  குறிப்பாக VJ விஷால் மற்றும் அருண் பிரசாத் ஆகியோரை அதிகம் கலாய்த்து வருகிறார்.

அருணை அசிங்கப்படுத்திய  விஜய் சேதுபதி

குறிப்பாக கடந்த வாரம் அருண் பிரசாத்  சொம்பு தூக்கி விருது வாங்கிய நிலையில், அதை யாருக்கு கொடுக்க போகிறீர்கள் என்று VJS கேட்டுள்ளார்.

அதற்கு அருண் எங்க டீமில் அப்படி யாரும் இல்லை என்று கூறுகிறார். அதற்கு VJS அப்ப நீங்களே வச்சுக்கோங்க என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் கலக்கிய ‘அமரன்’ ட்ரெய்லர் இதோ – கொண்டாடும் ரசிகர்கள்!

இதை கேட்டதும் அருண் முகம் சோர்ந்து போனது. இந்நிலையில் இந்த வீடியோவை எடுத்து பிக்பாஸ் 7 வின்னர் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார். விஜய் சேதுபதி அருணை அசிங்கப்படுத்தும் வீடியோவை பதிவிட்டு ‘Stand by Arun Prasath’ என அவர் பதிவிட்டு இருக்கிறார். இவர்கள் காதலித்து வருகிறார்கள் ஏற்கனவே ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *