திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் DCPU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 மூலம் காலியாக உள்ள காவலாளி பதவிகளை நியமிப்பதிற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற தகவல்கள் குறித்து காண்போம். dcpu tiruppur recruitment 2024 notification
DCPU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
காவலாளி (Watchman)
சம்பளம் :
மிஷின் வாத்சல்ய திட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட காவலாளி பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 42 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திருப்பூர் – தமிழ்நாடு
CIBA சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட காவலாளி (Watchman) பணிகளுக்கு கல்வி சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, அனுபவ சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
அறை எண் : 705, 7 வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்
நேர்காணல் நடைபெறும் தேதி :
09/11/2024 தேதியன்று நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை ;
நேரடி நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.