சுந்தரி சீரியல் கேப்ரில்லா கணவர் விவாகரத்து? ... இணையத்தில் கசிந்த  விஷயம்?சுந்தரி சீரியல் கேப்ரில்லா கணவர் விவாகரத்து? ... இணையத்தில் கசிந்த  விஷயம்?

சுந்தரி சீரியல் கேப்ரில்லா கணவர் விவாகரத்து: சீரியல் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது சன் தொலைக்காட்சி தான். குறிப்பாக  பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் தான் சுந்தரி.

கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் கிட்டத்தட்ட 2 சீசன்கள் என இதுவரை ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்த சீரியல் 1100 எபிசோடுகள் சுந்தரி சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இருக்கிறது. எனவே இந்த சீரியலில் லீடு ரோலில் நடித்து வந்தவர் தான் கேப்ரில்லா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பேமஸ் ஷோவான கலக்கப்போவது யாரு சீசன் 5ல் கலந்து கொண்டவர் தான் இந்த கேப்ரில்லா. அதன்பிறகே இவருக்கு இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்து உள்ளார்.

சுந்தரி சீரியல் கேப்ரில்லா கணவர் விவாகரத்து

அதன்படி அந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து கலக்கி வருகிறார்.

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் ஆரம்ப கட்டத்தில் பல குறும் படங்களில் நடித்துள்ளார்.

அப்போது அவர் நடித்த குறும்படங்களில் கேமராமேனாக இருந்த சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பாபநாசம் எஸ்தர் அனில் நியாபகம் இருக்கா – பிகினி உடையில் இப்படி போஸ் கொடுத்துருக்காரே!

அதன்பிறகு அவருக்கு சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அவருடைய கணவருக்கு சீரியல் நடிப்பது பிடிக்கவில்லை. ஆனால் அவருடைய அம்மாவுக்கு அவர் நடிப்பது பிடிக்கும் என்பதால் கணவரை சம்மதித்து சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில்  நடிகை கேப்ரில்லா தனது கணவரை பிரிந்து விட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *