AICTE ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! Rs.1,60,000 மாத சம்பளம் !AICTE ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! Rs.1,60,000 மாத சம்பளம் !

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மூலம் AICTE ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 மூலம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து பணிகள் தொடர்பான அடிப்படை விவரங்களை காண்போம். aicte recruitment 2024 notification

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Graphic Designer – 01

Sr. Data Analyst – 01

Network Administrator – 01

Software Developer – 01

Hardware Support Technician – 01

Sr. Hardware Support Technician – 01

Data Entry Operator – 10

Rs.33,000 முதல் Rs.1,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12th , Degree in Design, Fine Arts / B.E / B.Tech / M.E / M.Tech(Information Technology / Information Science / Computer Science / Electronics) / Diploma in computer application / B.Sc (IT)/BCA / M.Sc (IT)/MCA போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு speed post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். Data Entry Operator jobs

Coffee Board இந்தியா ஆட்சேர்ப்பு 2024 ! Graphic Designer & Content Writer பணியிடம் அறிவிப்பு !

Broadcast Engineering Consultants India Limited (BECIL),

BECIL BHAWAN, C-56/A-17, Sector-62,

Noida-201307 (U.P).

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 26.10.2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 07.11.2024

கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.

10வது/பிறப்புச் சான்றிதழ்.

சாதிச் சான்றிதழ்

பணி அனுபவச் சான்றிதழ்

பான் கார்டு நகல்

ஆதார் அட்டை நகல்

EPF/ESIC கார்டின் நகல்

test

document verification

personal interaction

joining the duty

General/ OBC/ Ex-Serviceman/ Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.590

SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.295

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். becil recruitment 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *