Home » செய்திகள் » செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் – அரங்கம் அதிர கோஷம் விட்ட தொண்டர்கள்!

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் – அரங்கம் அதிர கோஷம் விட்ட தொண்டர்கள்!

செம்ம லுக்கில் வந்த தவெக தலைவர் விஜய் - அரங்கம் அதிர TVK கோஷம் விட்ட தொண்டர்கள்!

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவித்தபடி இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொள்ள விஜய்யின் ரசிகர்களும், கட்சியின் தொண்டர்களும் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் குவியத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தவெக மாநாட்டிற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்னரே விக்கிரவாண்டி, விழுப்புரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட விடுதிகளில் உள்ள அறைகளை மாநாட்டிற்கு வருபவர்கள் புக்கிங் செய்துள்ளனர்.

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்

மேலும் இந்த மாநாடுக்கு ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் சில பிரபலங்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் வெள்ளை சட்டை மட்டும் தனது கட்சியின் கொடி பதித்த வேட்டியை அணிந்து சும்மா கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

எல்சியூ படத்துடன் இணையும் 10 நிமிட குறும்படம் – லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

அதை பார்த்த தொண்டர்கள் tvk என்று கோஷம் போட தொடங்கினார்கள். அதை வைத்து பார்க்கும் பொழுது 2026ல் கண்டிப்பாக விஜய் அரசியலில் ஒரு புரட்சியை உண்டாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top