தற்போது MTC பணியாளர் செயலியில் Auto Approval முறையில் விடுப்பு வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த அறிவிப்பின் படி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு விடுப்பு வழங்கப்படுவது எளிதாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. mtc staff mobile app Auto Approval leave
MTC பணியாளர் செயலியில் Auto Approval முறையில் விடுப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மாநகர் போக்குவரத்து கழகம் :
தமிழ்நாட்டில் உள்ள மாநகர் போக்குவரத்து கழகம் பணியாளர்களுக்கான தமிழ்நாடு அரசு சார்பில் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இதனை மேம்படுத்தும் வகையில் Auto Approval முறையில் விடுப்பு வழங்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதக்கது. mtc staff mobile app Auto Approval leave mode facility Introduction
அறிவிப்பு :
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு கோரி விண்ணப்பம் செய்வதை எளிதாக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழக பணியாளர் செயலி கடந்த 29.02.2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Auto Approval leave mode facility Introduction
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் திறப்பு – முதல்வர் ஸ்டாலின் தொடக்கம் !
இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு வழங்குவதை எளிதாக்கிட Auto Approval முறை மூலம் விடுப்பு வழங்கும் வசதி 01.11.2024 முதல் இச்செயலியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் :
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் திறப்பு
எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை? வம்பில் மாட்டிய பரிதாபம்!
விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் ! உன் கூட அரசியலா என கருத்து !
விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் – மாரடைப்பால் உயிரிழப்பு
தலைவர் விஜய் சொன்ன சிறு வயது பாண்டிய மன்னன் யார்? முழு விவரம் !
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது வெளியீடு?