UIDAI ஆட்சேர்ப்பு 2024: இந்திய தனித்துவ அடையாளமான UIDAI ஆதார் துறையில் காலியாக உள்ள தொழில்நுட்ப ஆலோசகர் ( Technical Consultant ) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவையான தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆதார் துறையில் தொழில்நுட்ப ஆலோசகர்
அமைப்பின் பெயர் | UIDAI ஆதார் துறை |
காலியிட அறிவிப்பு எண் | Unique Identification Authority of India |
வேலை வகை | தொழில்நுட்ப ஆலோசகர் |
காலியிடங்கள் | 01 |
வேலை இடம் | பெங்களூர் |
எப்படி விண்ணப்பிப்பது | ஆன்லைன் |
கடைசி தேதி | 45 நாட்களுக்குள் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://uidai.gov.in/ |
பதவியின் பெயர்:
Technical Consultant – Cloud Computing (தொழில்நுட்ப ஆலோசகர்).
காலியிடம்:
01
வயது வரம்பு:
இந்த விளம்பரத்தின் தேதி அன்று விண்ணப்பதாரர் 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
கல்வி தகுதி:
B.E / B. Tech / M.E / M.Tech / MCA ஏதேனும் ஒன்றில் பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய துறைகளில் குறைந்தது 10 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
முன்னணி ஓப்பன்-ஸ்டாக் கிளவுட் தொழில்நுட்ப மாற்றத்தின் நிரூபிக்கப்பட்ட பதிவு இருக்க வேண்டும்.
பெரிய ஆன்-பிரைமைஸ் கிளவுட் கட்டமைப்பை உருவாக்கி கையாள்வதில் நிரூபிக்கப்பட்ட பதிவு இருக்க வேண்டும்.
பணியிடம்:
பெங்களூர் UIDAI தொழில்நுட்ப மையத்தின் அலுவலக வளாகத்தில்.
பேங்க் ஆஃப் பரோடா தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 30.10.2024 முதல் தொடங்குகிறது
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் அதிர்ப்பூர்வ இணையதளமான www.uidai.gov.in இல் உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பே முழுவதும் கவனமாக படித்து பார்க்கவும். எங்களது SKSPREAD தளத்திலும் இந்த அறிவிப்புக்கான லிங்க் தரப்பட்டுள்ளது.
பின்னர் அதில் தரப்பட்டுள்ள அதிகாரபூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். அதற்கான லிங்கும் கீழே தரப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களை தவறு இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
பின்னர் பூர்த்தி செய்யப்பட்டவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை மின்னஞ்சல் செய்யவும்.
மின்னஞ்சல்:
recruitment-tc@uidai.net.in
முக்கிய தேதி:
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்த 45 நாட்களுக்குள் UIDAI Technical Consultant பதவிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளவும். அதற்க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள படாது.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பங்கள் தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் திரையிடப்படும். ஒட்டுமொத்த சுயவிவரத்தின் தரமான மதிப்பீட்டின் அடிப்படையில் UIDAI தொழில்நுட்ப ஆலோசகர் பதவிக்கு தேர்வு செய்ய படுவார்கள்.
குறிப்பு:
மேலே சொல்லப்பட்ட தகவல்கள் மிகவும் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும். எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் கீழே தரப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை முவதும் படிக்க அறிவுறுத்துகிறோம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
இந்திய துறைமுக சங்க ஆட்சேர்ப்பு 2024: பல பதவிகளுக்கான புதிய அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! பாதுகாவலர் பணியிடம் அறிவிப்பு !
NIA ஆட்சேர்ப்பு 2024: MTS மற்றும் பிற காலியிடங்களுக்கு இப்போதே விண்ணப்பிக்கவும்
BPRL ஆட்சேர்ப்பு 2024 ! நிர்வாக இயக்குநர் வேலை – மாத சம்பளம் Rs.90,000 வரை !
TNSWD ஆட்சேர்ப்பு 2024 ! WHL பெண்கள் உதவி மையத்தில் பணியிடம் – நேர்காணல் மட்டுமே !
பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை: அற்புதமான வாய்ப்பு