தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கையடுத்து பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. Pisasu 2 movie Interim ban on the release madras High Court order
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பிசாசு 2 திரைப்படம் :
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. director mysskin
தயாரிப்பு நிறுவனம் வழக்கு பதிவு :
இதனையடுத்து விநியோக உரிமைக்கான ரூ.1.84 கோடி பாக்கி தொகையை வழங்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. madras High Court order
இரண்டாம் குத்து படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. tamil cinema news
திருமாவளவன் – விஜய் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்ச்சி ? – முழு விவரம் இதோ !
இந்நிலையில் மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வகையில் பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. Pisasu 2 movie Interim ban
சமீபத்திய செய்திகள் :
திருமாவளவன் – விஜய் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்ச்சி ? – முழு விவரம் இதோ !
கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI – ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம்
TVK தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் – எப்போது தெரியுமா ?
கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி – என்னதான் ஆச்சு?
பிக்பாஸ் 8: வெளியேற போகும் 4வது நபர் யார்? மக்களின் கணிப்பு
இந்த கியூட் குழந்தை யாருன்னு தெரியுமா? 90ஸ் கனவு கன்னியாக ஜொலித்தவர்!