ITAT சார்பில் மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி 35 செயலாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கு Rs.1,51,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Private Secretary – 20
Senior Private Secretary – 15
மாத சம்பளம் :
Rs.44,900 முதல் Rs.1,51,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் அல்லது அதற்க்கு சம்மந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியான நபர்களாக கருதப்படுவார்கள்.
அத்துடன் ஆங்கில சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
Income Tax Appellate Tribunal பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேசிய உற்பத்தி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 ! TeleCaller & Call Centre Supervisor பணியிடம் !
அனுப்ப வேண்டிய முகவரி :
Deputy Registrar
Income Tax Appellate Tribunal
Old Central Govt Offices Building ,
4th Floor, Pratishtha Bhawan,
Maharshi Karve Marg,
Mumbai-400020
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 22.10.2024
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 நாட்களுக்குள் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ITAT ஆட்சேர்ப்பு 2024 பதவிகளுக்கு தேர்வு செய்யும் முறை :
Written Examination
Skill Test
Personal Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் தனிப்பட்ட நேர்காணலுக்கு TA / DA வழங்கப்படாது.
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தொடர்பாக ஸ்பீட் போஸ்ட் மற்றும் ஈமெயில் மூலம் தகவல்கள் பகிரப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! IIPM FACULTY பதவியிடம்
AIASL அமிர்தசரஸ் விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 !
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் JSA ஆட்சேர்ப்பு 2024: சம்பளம் Rs. 38,483/
ஆதார் துறையில் தொழில்நுட்ப ஆலோசகர் காலியிடம் அறிவிப்பு
பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை: அற்புதமான வாய்ப்பு