ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி
அதன்படி முதலில் ஒருநாள் போட்டிகளும்,இதையடுத்து டி20 போட்டிகளும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று மெல்போர்னில் இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிறப்பாக விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கியது. அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி மொத்தமாக 203 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய அப்துல்லா ஷபீக் 12 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு – சுருக்கெழுத்து சான்றிதழ் இருக்கா? அப்ப இத முதல பண்ணுங்க!
சைம் அயூப் ஒரு ரன்களிலும், பாபர் அசாம் 37 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய, கேப்டன் முகமது ரிஸ்வான் 44 ரன்கள் அடுத்து அதிரடி காட்டி வந்த நிலையில் திடீரென விக்கெட்டை இழந்தார். இப்படி தொடர்ந்து விக்கெட் விழுங்க கடைசியாக 203 ரன்கள் டார்கெட் கொடுத்துள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு