மத்திய அரசு அமைப்பான இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள நிறுவன ஆதரவு அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு மாத சம்பளம் : Rs. 40,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணிகள் தொடர்பான அடிப்படை தகுதிகள் தொடர்பான முழு விவரம் குறித்து காண்போம்.
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் :
Enterprise Support Officer (நிறுவன ஆதரவு அதிகாரி) – 04
சம்பளம் :
மேலே தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு Rs. 40,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
அடிப்படை தகுதி :
EDII பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Bachelors /Master’s Degree in Rural Management/social work/ Economics/MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சிறுதொழில்/தொழில் முனைவோர் மேம்பாடு/ சுயவேலைவாய்ப்பு/ வாழ்வாதாரம் தொடர்பான திட்டங்களில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் நல்ல ஆவணங்கள் மற்றும் அறிக்கையிடல் திறன், அதிக அளவு கணினி கல்வியறிவு, தரவு பகுப்பாய்வு திறன் மற்றும் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாக நல்ல தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ஈரோடு & நாமக்கல், மதுரை, கோலார் & சிக்கப்ளாப்பூர், மாண்டியா
EDII ஆட்சேர்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் Resume உடன் உங்கள் விண்ணப்பத்தை ‘எண்டர்பிரைஸ் சப்போர்ட் ஆபீசர்’ என்ற தலைப்பில் அனுப்பவும். மேலும் அதில் உங்களின் நிபுணத்துவம், அனுபவம், தற்போதைய நிறுவனத்தின் பெயர், பதவி, பெறப்பட்ட சம்பளம் மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ICSI நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 – 30க்கும் மேற்பட்ட பதவிகள் ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !
மின்னஞ்சல் முகவரி :
hrsro@ediindia.org
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 01.11.2024
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : 10.11.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
HAL எக்ஸிகியூட்டிவ் கேடர் வேலைவாய்ப்பு 2024: 24 காலியிடங்கள்
ICSI நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 – 30க்கும் மேற்பட்ட பதவிகள் !
இந்திய புள்ளியியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் : Rs.69,100 வரை !
மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 ! ITAT 35 செயலாளர் பதவியிடம் !
இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! IIPM FACULTY பதவியிடம்