FCRI நிறுவனத்தில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் !FCRI நிறுவனத்தில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் !

திரவக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் FCRI நிறுவனத்தில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் Drivers பதவிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். fluid control research institute recruitment 2024

திரவக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Drivers (டிரைவர்) – 02

Rs.13,000 முதல் Rs.16,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் போக்குவரத்து வாகனம் இயக்கக்கூடிய அதிகாரபூர்வ ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST/OBC-NCL-ஐச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசின் உத்தரவு/விதிமுறைகளின்படி வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் சாதிச் சான்றிதழின் சுய-சான்றளிக்கப்பட்ட நகலை / OBC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

திரவக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களுடன் உங்கள் விண்ணப்பப் படிவத்தை ஒரே PDF வடிவில் ஸ்கேன் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு கூடுதலாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பாலக்காடு – கேரளா

Head (P&A),

Fluid Control Research Institute,

Kanjikode West,

Palakkad, Kerala. 678 623

Email : careers@fcriindia.com

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 20-11-2024

Shortlisting

Test

Interview.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

நேர்காணல்/எழுத்துத் தேர்வில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.

எந்த வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பதாரர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *