NFSU சார்பில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 NFSU/FTF/Con-Rec/2024/53 அறிவிப்பின் படி Project Associate, Project Assistant போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் போன்றவை குறித்து காண்போம். national forensic sciences university recruitment 2024
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம்
வகை ;
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Project Associate – 01
Project Assistant – 01
சம்பளம் :
Rs.23,600 முதல் Rs.34,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதல் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் Master’s degree Food Technology/Agriculture Science/Chemistry போன்ற சம்மந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
காந்தி நகர் – குஜராத்
FCRI நிறுவனத்தில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் !
NFSU ஆட்சேர்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பளர்கள் தங்களின் தற்போதுள்ள CV, அசல் மதிப்பெண் தாள்கள் , கல்வி சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ் போன்றவற்றுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Centre for Food Technology and Forensics,
NFSU- Gandhinagar Carmpus.
Gujarat -382 007
நேர்காணல் நடைபெறும் தேதி :
08/11/2024 தேதியன்று அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.
தேர்வு செய்யும் முறை :
walk -In- Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
நேர்காணலில் கலந்து கொள்வதற்கு TA /DA எதுவும் செலுத்தப்படாது.
வேலையில் உள்ள விண்ணப்பதாரர்கள் (தனியார், அரசு அல்லது வேறு ஏதேனும் அமைப்பு) முதலாளியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
இரயில்வே வடகிழக்கு எல்லை ஆட்சேர்ப்பு 2024 ! RRC 5647 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 !
TNSWD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! OSC மையத்தில் பணியிடம்
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024