தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவமனை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 மூலம் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை சார்பில் பாதுகாவலர், சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர் :
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
நிறுவனத்தின் பெயர் :
அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Security (பாதுகாவலர்) – 01
Sanitary Worker (சுகாதார பணியாளர் ) – 01
Multipurpose worker ( பல்நோக்கு பணியாளர்) – 01
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 03
மாத ஊதியம் :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசு மருத்துவமனை பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.8500 வழங்கப்படும்.
அடிப்படை தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தஞ்சாவூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை :
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழைகளுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !
அனுப்ப வேண்டிய முகவரி :
மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர்
அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை
தஞ்சாவூர்,
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் :
மதிப்பெண் பட்டியல் (Transfer Certificate )
பிறப்பு சான்றிதலுக்கான சான்று
இருப்பிட சான்று (ஆதார் கார்டு )
முன்அனுபவ சான்று
முன்னுரிமை சான்று
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05/11/2024
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : 20/11/2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview போன்ற தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு நிலையிலும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது.
குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம் :Rs.2,65,000/-
FCRI நிறுவனத்தில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் !
இரயில்வே வடகிழக்கு எல்லை ஆட்சேர்ப்பு 2024 ! RRC 5647 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு சமூகநலத்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 !
TNSWD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! OSC மையத்தில் பணியிடம்