தூர்தர்ஷன் கேந்திரா (DDK) சார்பில் பிராந்திய செய்தி பிரிவில் செய்தி வாசிப்பாளர் வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள News Reader , Copy Editor , Video Editor பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் கூறப்பட்டுள்ள பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
செய்தி வாசிப்பாளர் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தூர்தர்ஷன் கேந்திரா (DDK)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
News Reader ( செய்தி வாசிப்பாளர் ) – 03
Copy Editor (நகல் எடிட்டர்) – 03
Video Editor (வீடியோ எடிட்டர்) – 01
சம்பளம் :
மேற்கண்ட பதவிகளுக்கு நாள் ஒன்றுக்கு Rs.1500/- முதல் Rs. 1650/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
தூர்தர்ஷன் கேந்திரா (DDK) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Degree / Diploma in Journalism / Mass Communications / Diploma in Film and video editing பட்டம் பெற்றிருக்க பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
புவனேஸ்வர் – ஒடிஷா
தூர்தர்ஷன் கேந்திரா (DDK) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
தூர்தர்ஷன் பிராந்திய செய்தி பிரிவில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், உட்பட கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், வயதுச் சான்று, அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் வேறு ஏதேனும் தொடர்புடைய ஆவணங்களை ஸ்பீட் போஸ்ட் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
IDBI Bank Executive ஆட்சேர்ப்பு 2024 ! 1000 நிர்வாகி பதவிகள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
அனுப்ப வேண்டிய முகவரி :
Head,
Regional News Unit (RNU),
Doordarshan Kendra,
Post- Sainik School,
Bhubaneswar, PIN 751005
EMail – hr.rnuddkbbsr@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஸ்பீட் போஸ்ட் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : நவம்பர் 20, 2024
தேவையான சான்றிதழ்கள் :
முறையாகப் பூர்த்தி செய்து கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம் (இணைப்பு I-A).
கல்வித் தகுதிச் சான்றிதழ்/மதிப்பீட்டுத் தாள்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
வயதுச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் (பிறப்புச் சான்றிதழ்/ மெட்ரிகுலேஷன் சான்றிதழ்)
தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
CV, அனுபவச் சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
தேர்வு செய்யும் முறை :
shortlisted
skill tests
auditions
interviews
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களுக்கு திறன் தேர்வுகள்/ஆடிஷன்/நேர்காணலுக்கு TA/DA வழங்கப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.