நிவின் பாலி பாலியல் வழக்கு விவகாரம்: எஃப்ஐஆரில் இருந்து பெயர் நீக்கம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!நிவின் பாலி பாலியல் வழக்கு விவகாரம்: எஃப்ஐஆரில் இருந்து பெயர் நீக்கம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நிவின் பாலி பாலியல் வழக்கு விவகாரம்: ப்ரேமம் படத்தின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் நிவின் பாலி. சினிமாவில் பிசியாக நடித்து வந்த அவர் மீது எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) சில மாதங்களுக்கு முன்னர் புகார் ஒன்றை அளித்தார்.

நிவின் பாலி பாலியல் புகார் விவகாரம்

இதில், அந்த பெண்ணுக்கு பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி புகார் கொடுத்தார். அதன் பேரில், நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுதாரர், புகார்தாரர் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நிவின் பாலி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் பட வில்லன் ஆசிப் வானிக்கு குரல் கொடுத்த பிரபல நடிகர் –  இயக்குனர் சொன்ன தகவல்!

நிவின் பாலிக்கு எதிரான குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவர் பெயர் எஃப்ஐஆரிலிருந்து நீக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? 

இந்த போட்டோவில் உள்ள குழந்தை யார் தெரியுமா?

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி – என்னதான் ஆச்சு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *