புடவை(சேலை) கட்டினால் புற்றுநோய் வருமா: இந்தியாவில் வாழும் பெரும்பாலான பெண்கள் புடவை(சேலை) அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். உலகம் டிஜிட்டல் அளவில் மாறினாலும் கூட பாரம்பரிய உடையான சேலையை தான் அணிந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று தகவல் வெளியாகிய நிலையில், அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புடவை(சேலை) கட்டினால் புற்றுநோய் வருமா
அதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தாவில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் பீகாரில் இருக்கும் மதுபானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் புடவை அணிவது குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மகாராஷ்டிராவை சேர்ந்த 2 பெண்களை மருத்துவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.
பொதுவாக சேலை அணியும் பெண்கள், பாவாடையையும் அணிவது வழக்கம். தெளிவாக சொல்ல போனால் சேலை அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக பாவாடையை இறுக்கமாக கட்டி கொள்கின்றனர். இதனால் பெரும்பாலான பெண்களின் இடுப்பு பகுதியில் அழற்சி, புண் போன்றவை ஏற்படுகிறது.
2024ல் அமெரிக்க துணை அதிபராகும் இந்திய மருமகன் – அவர் யார் தெரியுமா?
அந்த அழற்சி, புண் இருக்கும் பகுதியில் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தகவல் பல புடவை அணியும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு