தற்போது வந்த அறிவிப்பின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Jet Airways Bankrupt should be liquidated immediately – Supreme Court orders
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஜெட் ஏர்வேஸ் :
தற்போது ஜெட் ஏர்வேஸ் லிமிடெட் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான கடன் வழங்குநர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஜலான்-கால்ராக் கூட்டமைப்பு விமானத்தின் மறுமலர்ச்சிக்கான தீர்மானத் திட்டம் இனி நீடித்திருக்க முடியாது என்றும், அத்துடன் அதன் கலைப்பு குறித்த தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
இதனை தொடர்ந்து கடன் வழங்குபவர்கள் தரப்பில் ஆஜரான இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கட்ராமன், பல விதிமீறல்களை செய்துள்ளது என்றும், நீதிமன்றத்தின் நடைமுறையை அவர்கள் தங்கள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறினார்.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது – காவல்துறை அதிரடி நடவடிக்கை!
உச்சநீதிமன்றம் உத்தரவு :
இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தொடர்ந்த வழக்கில் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.