சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் தமிழக அரசு மகளிர் திட்ட அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2024 எம்ஐஎஸ் ஆய்வாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு மாத ஊதியம்: Rs.25,000/- வழங்கப்படும். இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம்.
தமிழக அரசு மகளிர் திட்ட அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் :
எம்ஐஎஸ் அனலிஸ்ட் (MIS Analyst ) – 01
சம்பளம் :
Rs.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
எம்ஐஎஸ் அனலிஸ்ட் பணியில் தற்காலிகமாக பணிபுரிய அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் BE/ B.Tech Computer Science, IT, MCA, M.Sc Computer Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சேலம் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை :
சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 78 பல்வேறு பதவிகள் – மாத சம்பளம் : Rs.80,000/-
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குநர்,
அறை எண்: 207, மாவட்ட பணி மேலாண்மை அலகு,
ஆட்சியர் வளாகம், சேலம்-636001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05.11.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15.11.2024
தேர்வு செய்யும் முறை :
Short Listing
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 !
கன்னியாகுமரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.23,000/-
IDBI Bank Executive ஆட்சேர்ப்பு 2024 ! 1000 நிர்வாகி பதவிகள் அறிவிப்பு
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வேலைவாய்ப்பு 2024 !மாத சம்பளம் :Rs.2,65,000/-