SIDBI பேங்க் Officers பதவிகள் 2024 ! 72 அதிகாரி பணியிடம் ! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !SIDBI பேங்க் Officers பதவிகள் 2024 ! 72 அதிகாரி பணியிடம் ! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கியில் SIDBI பேங்க் Officers பதவிகள் 2024 அறிவிப்பின் படி 72 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த வங்கி பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது

இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Assistant Manager Grade ‘A’ – General Stream – 50

Manager Grade ‘B’

General Stream – 10

Legal – 06

Information Technology (IT) – 06

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 72

Rs.44,500 முதல் Rs.99,750/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து Graduation in Commerce/ Economics/ Mathematics / Statistics/ Business Administration / MBA/ PGDM / Bachelor’s degree in law / MCA / Bachelor’s degree in engineering / technology in Computer Science/ Computer Technology/ Information Technology/ Electronics/ Electronics & Communications பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

For officers in Grade ‘A’ பணிகளுக்கு,

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

For officers in Grade ‘B’பணிகளுக்கு,

குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்கள் 2024 ! மாத சம்பளம் : Rs.13,500/-

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD – 10 ஆண்டுகள்

Ex-servicemen – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதிலும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

SIDBI பேங்க் ஆட்சேர்ப்பு 2024 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :

Small Industries Development Bank of இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 08.11.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 02.12.2024

முதல் கட்ட தேர்வு தேதி: 22.12.2024

இரண்டாம் கட்ட தேர்வு தேதி: 19.01.2024

நேர்காணலின் தற்காலிக அட்டவணை: பிப்ரவரி 2025

Shortlisting

Online Examination

Interview

ST/SC/Ex-s/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.175/-

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1100/-

Staff வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : NIL

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *