நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) சார்பில் என்எல்சி இந்தியா Executive ஆட்சேர்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள 334 பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்தது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு மத்திய அரசின் NLC India Limited பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம்.
என்எல்சி இந்தியா Executive ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Executive Engineer – 183
Deputy General Manager (DGM) – 16
Deputy Chief Engineer – 90
Additional Chief Manager – 10
General Manager – 08
Manager – 08
Medical Officer – 10
Assistant Executive Manager – 02
Deputy Chief Manager – 07
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 334
சம்பளம் :
Rs. 50,000 முதல் Rs. 2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் இருந்து Bachelor Degree in Engineering அல்லது M.Sc. in Chemistry / Analytical Chemistry / Organic Chemistry / Inorganic Chemistry /Physical Chemistry / M.Tech. / M.Sc. in Geology/Applied Geology / hartered Accountants of India (CA) / Bachelor of Law Degree / MBBS போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 54 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தேசிய காப்பீடு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை: நவம்பர் 11 2024 விண்ணப்பிக்க கடைசி நாள்!
பணியமர்த்தப்படும் இடம் :
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் என்.எல்.சி இந்தியா லிமிடெட் அல்லது ஏதேனும் அசோசியேட்டின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்த ஒரு யூனிட்/பகுதி/ இடத்தில் பணி நியமனம் செய்யப்படுவர்.
என்.எல்.சி இந்தியா லிமிடெட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18.11.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 17.12.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Written Test,
Personal Interview
விண்ணப்பக்கட்டணம் :
UR / EWS / OBC (NCL) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs .854/-
SC /ST / PwBD/ Ex-servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs .354/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.