NDFC நிறுவனத்தில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில் வேலை !NDFC நிறுவனத்தில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில் வேலை !

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் NFDC நிறுவனத்தில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள Manager மற்றும் Deputy Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடந்து பணிகள் தொடர்பான முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Manager (Finance & Accounts) – 01

Deputy Manager (Finance & Accounts) – 01

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 02

Rs. 85,000 முதல் Rs. 1,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு Chartered Accountant/ICWA அல்லது Degree / Diploma /Certificate in Finance Accounting & Taxation/Data Analytics /Financial planning போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பிராந்திய அலுவலகம், புது தில்லி

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

NFDC – FD Complex, 5th Floor,

NMIC Building, 24 Dr.Gopalrao Deshmukh Marg,

Mumbai – 400 026

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 12.11.2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.12.2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை NFDC சமர்த் போர்ட்டலில் (nfdcindiaant.samarth.edu.in) 5 டிசம்பர் 2024 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பூர்த்தி செய்யலாம். national film development corporation limited

மேலும் எந்தவொரு விண்ணப்பம் அல்லது தகவல்தொடர்புக்கான அஞ்சல் போக்குவரத்தில் ஏற்படும் தாமதம் அல்லது இழப்புக்கு NFDC பொறுப்பேற்காது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடியை குறைந்தது ஒரு வருடமாவது செயலில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருமுறை பதிவு செய்து விட்டால் மின்னஞ்சல் ஐடியில் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது. வரும் காலங்களில் அனைத்து எதிர்கால கடிதங்களும் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேட்பாளர்கள் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும் நிரந்தர முகவரியிலோ அனுப்பப்படும்.

விண்ணப்பதாரரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு வகையில் கேன்வாஸ் செய்தால் அவர்களின் வேட்புமனு தகுதி நீக்கம் செய்யப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *