'கேட்' 2025 தேர்வு அட்டவணை வெளியீடு - Apply பண்ண கடைசி தேதி இதான்! 'கேட்' 2025 தேர்வு அட்டவணை வெளியீடு - Apply பண்ண கடைசி தேதி இதான்!

 ‘கேட்’ 2025 தேர்வு அட்டவணை வெளியீடு: ஐஐடியில் உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு சேர்வதற்கு நுழைவுத் தேர்வாக ‘கேட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 30 பாடப்பிரிவுகளில் இந்த தேர்வு கணினி முறையில் நடக்கின்றது. 3 மணி நேரம் நடக்கும்  இந்த ‘கேட்’ தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

 ‘கேட்’ 2025 தேர்வு அட்டவணை வெளியீடு

இந்த தேர்வு முடிவுகள் வெளியான நாளின் பிறகு, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு பிப்ரவரி 1, 2 மற்றும் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில், காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளிலும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் தேர்வர்கள் வருகிற நவம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி தேதி என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘கேட்’ 2025 தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை – அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

  • பிப்ரவரி 01 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை): CS1, AG, MA
  • பிப்ரவரி 01 (மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை): CS2, NM, MT, TF, IN
  • பிப்ரவரி 02 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை): ME, PE, AR
  • பிப்ரவரி 02 (மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை): EE
  • பிப்ரவரி 15 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை): CY, AE, DA, ES, PI
  • பிப்ரவரி 15 (மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை): EC, GE, XH, BM, EY
  • பிப்ரவரி 16 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை): CE1, GG, CH, PH, BT
  • பிப்ரவரி 16 (மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை): CE2, ST, XE, XL, MN

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *